Saturday, October 18, 2008

ரேடியோ ஒன் - கண்டா சிங்க்

நீங்கள் ரேடியோ ஒன் கேட்பவராக இருந்தால் அநேகமாக கண்டா சிங்கை தெரிந்திருக்கும். Phone ring tho - Ganta Singh!

எனக்கு பிடித்த ஒரு நகைச்சுவை துணுக்கு அது. உங்களில் எவருக்காவது இந்த கண்டா சிங்கின் தொகுப்பு கிடைத்தால் எனக்கு அனுப்பவும், நன்றி.

1 comment:

Unknown said...

Hi venkat
is pattu mami/kittu still on radio mirchi ?