
சில வாரங்களுக்கு முன்பு எனது அபிமான பத்திரிக்கை துக்ளக் இல் வெளியான கேள்வி-பதில் ஒன்று:
http://www.thuglak.com/thuglak/
கே: சமீப காலமாக விவாகரத்துக்கள் அதிகமாகி வருகிறதே?
ப: தற்பொழுது நிறைய மக்கள் தங்கள் உரிமைகளை மட்டுமே நினைக்கிறார்கள், தங்கள் கடைமைகளை மறந்து விடுகிறார்கள்.
என்ன ஒரு தெளிவான பதில்? நாட்டில் நடக்கும் பல குடும்ப குழப்பங்களுக்கு இதுவல்லவோ மூல காரணம்? நம் எல்லோருக்கும் உரிமைகைள் உள்ளன, உண்மை தான், ஆனால் கடமைகள் அதை விட முக்கியமானவை. தாய்க்கு நான் மகன், மனைவிக்கு கணவன், மகனுக்கு தந்தைஇன்னும் பல பல.
